கொடியேற்றும் நிகழ்வு-மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி

75
10.11.19 மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முந்தைய செய்திமாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர்