குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி

14
(24.11.2019) தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது இதில் சேந்தமங்கலம், நாமக்கல், எருமப்பட்டி, கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த உறவுகள் கலந்துக கொண்டு குருதிக்கொடை செய்தனர்.