நாகர்கோயில்கட்சி செய்திகள் குமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி நவம்பர் 7, 2019 75 நாகர்கோவில் தொகுதி சார்பில் குமரி விடுதலை நாளை நினைவுகூரும் விதமாக பொதுக்கூட்டம் 01/11/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.