குடிநீர் தேக்க தொட்டி சுத்தம் செய்தல் பணி-திருவெறும்பூர்

72

(14-10-2019) தேதி அன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி எழில் நகர் மற்றும் ஆபீசர் காலணி மேல் நிலை குடிநீர்  தேக்க தொட்டி சுகாதாரம் இல்லாததால் நாம் தமிழர் கட்சி சார்பாக சுகாதார ஆய்வாளர்களுக்கு புகார் அளிக்கப்பட்டது அதன் ஊடாக சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர்