கட்சி செய்திகள்அம்பத்தூர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி நவம்பர் 5, 2019 33 2.10.2019 அன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு நகரம் சார்பாக 87வது வட்டம் பாடி பிரித்தானியா அருகில் உள்ள ஐயா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.