கலந்தாய்வு கூட்டம்-பெரியகுளம் தொகுதி

18

பெரியகுளம் தொகுதி  கலந்தாய்வு கூட்டம் (30.10.2019)அன்று பெரியகுளத்தில் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் சிவக்குமார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துளி திட்டம், தொகுதி கட்டமைப்பு, மற்றும் 2021 தேர்தல் சந்திப்பு மற்றும் கட்சி வளர்ச்சி நிதி பற்றி ஆலோசனை நடைபெற்றது.

 

முந்தைய செய்திஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்‌-புகழ் வணக்கம்-பெரியகுளம் தொகுதி
அடுத்த செய்திஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்- ஆண்டிபட்டி