கட்சி செய்திகள்பல்லாவரம் கலந்தாய்வு கூட்டம்-பல்லாவரம் தொகுதி நவம்பர் 6, 2019 75 காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற உள்ளாட்சி தேர்தல் பணி தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் பல்லாவரம் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.