திருவிடைமருதூர்கட்சி செய்திகள் கலந்தாய்வு கூட்டம் -திருவிடைமருதூர் தொகுதி நவம்பர் 7, 2019 13 திருவிடைமருதூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 6/11/2019 மாலை 07:00 மணிக்கு கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது