ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள்

15

கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில் ஐயா பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவு நாள் அனுசரிப்பும்‌ ஜானகி ராம் நகரில் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்