கட்சி செய்திகள்கொளத்தூர் ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம்-கொடியேற்றம் நவம்பர் 6, 2019 90 கொளத்தூர் தொகுதி 68 வட்டம் சார்பில் ஜார்ஜ் காலனி பூங்கா அருகில் ஐயா இமானுவேல் சேகரன் புகழ் வணக்கம் மற்றும் கொடியும் ஏற்றப்பட்டது இதில் கொளத்தூர் தொகுதி அணைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்