கட்சி செய்திகள்சேலம் மாவட்டம் உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள்-சேலம் நவம்பர் 11, 2019 125 சேலம் மாநகரம் மற்றும் செவ்வாய்பேட்டை 28,29,30 பகுதிகளில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தல் குறித்த விழிப்புணர்வு சுவரொட்டிகள் சேலம் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒட்டப்பட்டது.