உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர்

31
20.10.2019 அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக  ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
முந்தைய செய்திதேர்தல் பரப்புரையில் பல்லடம் தொகுதி
அடுத்த செய்திதெருமுனை கூட்டம் மற்றும் ஐயா காமராஜர்  புகழ் வணக்கம்