கட்சி செய்திகள்பல்லடம் உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம்-பல்லடம் நவம்பர் 6, 2019 24 20-10-2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருந்தொழுவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்த நிகழ்வில் நிலவேம்பு கசாயமும் வழங்கப்பட்டது