கட்சி செய்திகள்திருச்சுழி உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி_தொகுதி நவம்பர் 6, 2019 52 17.10.2019 அன்று திருச்சுழி_தொகுதி காரியாபட்டி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில் சந்தைப்பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.