உறுப்பினர் சேர்க்கை முகாம்-சோளிங்கர் சட்டமன்றதொகுதி

8
சோளிங்கர் சட்டமன்றதொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம்  உட்பட்ட களத்தூர் கிராமத்தில்  கிராமத்தில்  07/10/2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.