உறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் வழங்குதல்

7
நாம் தமிழர் கட்சி வேளச்சேரி சட்டமன்ற தொகுதி சார்பில் மேற்குப்பகுதியில் 179 வது வட்டம் ,178 வது வட்டம் மற்றும் 177 வது வட்டம் ஆகிய வட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நிலவேம்பு சாறு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .