இமானுவேல் சேகரனார்-புகழ் வணக்க நிகழ்வு

8
9/10/2019 பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் கியூபா புரட்சியாளன் சே குவேரா நினைவு நாள் புகழ் வணக்கம் மற்றும்
சமூக நீதிப் போராளி, பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அகவையை போற்றும் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.