இடைதேர்தல் பரப்புரை-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

78

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்திடும் விதமாக 13/10/2019  ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்குநேரி தொகுதியிலுள்ள பத்மனேரி, கீழ தேவநல்லூர், மேல தேவநல்லூர், கீழ காடுவெட்டி, மேல காடுவெட்டி, சிங்கிகுளம், மேலச்சடையமான்குளம், கீழச்சடையமான்குளம், ஸ்ரீ கோவிந்தபேரி, ஆச்சியூர், இடையன்குளம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது.

முந்தைய செய்திவாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி
அடுத்த செய்திபனை விதை நடும் திருவிழா- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி