கட்சி செய்திகள்சேலம்-வடக்குசேலம் மாவட்டம் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்குதல்-சேலம் நவம்பர் 11, 2019 96 சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு 8.11.2019 அன்று மதிய உணவு வழங்கினர்.