கட்சி செய்திகள்தர்மபுரிதர்மபுரி மாவட்டம் அறிமுக கலந்தாய்வு கூட்டம்-தருமபுரி நவம்பர் 19, 2019 52 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம் அரூர் தொகுதியில் 17/11/2019 ஞாயிற்றுகிழமை அரூர் தொகுதி புதிய பொறுப்பாளர்களின் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.