திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு-திருத்துறைப்பூண்டி அக்டோபர் 22, 2019 16 திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் (05/09/2019) அன்று அவர்களுக்கு மலர்வணக்க நிகழ்வு அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது.