திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு அக்டோபர் 4, 2019 53 திருத்துறைப்பூண்டி தொகுதி அம்மனூர் ஊராட்சி சார்பில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு (28/8. 2019)அம்மனூர் நம்மாழ்வார் நினைவு கொடிக்கம்பத்தில் நடைபெற்றது