திருத்துறைப்பூண்டிகட்சி செய்திகள் மறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு அக்டோபர் 22, 2019 51 திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சி சார்பில் தனித்தமிழ் தந்தை மறைமலையடிகாளார் மற்றும் காவிரி செல்வன் விக்னேஷ் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.