மது விலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
21
27-09-2019 அன்று தருமபுரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் “பூரண மதுவிலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது.