கட்சி செய்திகள்இரிஷிவந்தியம் பெருந்தலைவர் காமராசர் நினைவு தின நிகழ்வு அக்டோபர் 22, 2019 24 ரிசிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட மணலூர்பேட்டை பேருராட்சியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது