தலைமை அறிவிப்பு – திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

54

க.எண்: 2023010026

நாள்: 11.01.2023

அறிவிப்பு:

திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

      திருமயம் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, வெ.முருகேசன் (18783630416) அவர்கள் திருமயம் தொகுதி செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்படுகிறார்.
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.தருண் 37491479030
இணைச் செயலாளர் பெ.வேலுச்சாமி 37491431632
துணைச் செயலாளர் சு.இராஜகுமாரன் 13466148321
     
குருதிக்கொடைப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.தங்கப்பன் 10131972106
இணைச் செயலாளர் வீ.பாஸ்கர் 11233817866
துணைச் செயலாளர் செ.ரீகன் 37464243828
     
உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சி.கலியபெருமாள் 17672107147
இணைச் செயலாளர் ப.கணேஷ்குமார் 14967652760
துணைச் செயலாளர் சி.நாகராஜு 13819140913

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருமயம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – புதுக்கோட்டை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்