கட்சி செய்திகள்செய்யாறு பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு அக்டோபர் 21, 2019 51 பெருந்தலைவர் காமராசரின் 44ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.