கட்சி செய்திகள்பூவிருந்தவல்லி பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு-பூந்தமல்லி அக்டோபர் 22, 2019 62 5/10/19) சனிக்கிழமை,பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட நாசர்த்பேட்டை ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.