கட்சி செய்திகள்திருவெறும்பூர் பனை விதை நடும் திருவிழா-திருவெறும்பூர் தொகுதி அக்டோபர் 21, 2019 33 (02/10/2019) அன்று மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வாழவந்தான் கோட்டை குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.