பனை விதை நடும் திருவிழா- மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி

56

8/09/2019 அன்று மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் காரமடை பேரூராட்சிக்குட்பட்ட சிக்காராம்பாளையம் ஊராட்சி படியனூர் கிராமத்தில் 1500 க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டன .இந்நிகழ்வில் கமாலுதீன் ,காஜா மொய்தீன் ,கண்ணப்பன் ,நோவா ஜேம்ஸ் ,ஸ்ரீராம் ,சேகர் ,சிவகுமார் மற்றும் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

முந்தைய செய்திபூலித்தேவன் புகழ் வணக்க நிகழ்வு-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி
அடுத்த செய்திகபடி போட்டி பரிசு தொகை வழங்குதல்-மேட்டுப்பாளையம் தொகுதி