பனை விதை நடும் திருவிழா- திருத்துறைப்பூண்டி தொகுதி

45

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி முத்துப்பேட்டை ஒன்றியம் ஆலங்காடு ஊராட்சி , ஜாம்புவனோடை ஊராட்சி ,தில்லைவிளாகம் ஊராட்சி (செங்காங்காடு ) , உப்பூர் ஊராட்சி போன்ற இடங்களில் தொடர்ந்து நான்காவது கட்டமாக பனைவிதை நடவு நடைபெற்றது.

முந்தைய செய்திமறைமலையடிகாளார்- காவிரி செல்வன் விக்னேஷ்-மலர்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகலந்தாய்வு கூட்டம்-திருத்துறைப்பூண்டி தொகுதி