பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

6

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.