பனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி

15

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இரண்டாம் கட்டமாக சத்திரப்பட்டி அருகில் உள்ள வாகைக்குளம் கண்மாயில் வைத்து 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது