நிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்

25

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும்  உறுப்பினர் சேர்க்கை முகாமும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

முந்தைய செய்திமரக்கன்று வழங்குதல் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
அடுத்த செய்திபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி