கட்சி செய்திகள்பூம்புகார் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி அக்டோபர் 10, 2019 135 நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது