தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு-பண்ருட்டி தொகுதி

21

நாம் தமிழர் கட்சி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு 26.09.2019 மாலை 5.00 மணியளவில் பண்ருட்டி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகமான “நம்மாழ்வார் குடிலில்” நடைபெற்றது

முந்தைய செய்திகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை-பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திதியாக தீபம் நினைவேந்தல்-வால்பாறை