தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிந்து நீக்கம்

26

அறிவிப்பு:

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மு.பிரகதீசுவரன் (எ) ஈசுவரன் (67255448789) அவர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மீறி செயற்பட்டதால் அவர் வகித்துவந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக விடுவிக்கப்படுகிறார். அவரது கருத்துகள் மற்றும் செயற்பாடுகளுக்கும் கட்சிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

எனவே கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இவரோடு கட்சித் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்

முந்தைய செய்திஎன்னுயிர் தம்பி வெற்றிமாறன் அவர்களுக்கு.! – அசுரன் படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து மடல்
அடுத்த செய்திகாசுமீரியப் போராளி பேராசிரியர் கிலானியின் மறைவு ஒட்டுமொத்தத் தேசிய இனங்களுக்கானப் பேரிழப்பு! – சீமான் இரங்கல்