சாலை வசதி கேட்டு மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

12

பெரியகுளம்தொகுதி ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா காலனி பகுதி மக்களுக்கு நிரந்தர பாதை கேட்டு 8 நாட்களாக போராடி வரும் அப்பகுதி மக்களோடும் நாம்தமிழர்கட்சியினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர்…..