கட்சி செய்திகள்கரூர்கரூர் மாவட்டம் கொடியேற்றும் நிகழ்வு-கரூர் வடக்கு நகரம் அக்டோபர் 10, 2019 50 29.09.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு நகரம் சார்பில் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் மற்றும் விவிஜி நகர் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.