22/09/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கூனியூரில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அம்பாசமுத்திரம் தொகுதியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதியின் உறவுகள் பலர் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர் இதில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மை மிகு ஈஸ்வரன் அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உறவுகளுக்கு பயிற்சி வழங்கினார்.
முகப்பு கட்சி செய்திகள்