குருதி கொடை முகாம்-பழனி சட்டமன்ற தொகுதி

5

அக்டோபர் 01, தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு பழனி சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி உறவுகள் சார்பாக குருதிக்கொடை மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது, இதில்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும், உறவுகளும் கலந்து கொண்டு குருதிக்கொடை அளித்தனர்.