திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது . உறுப்பினர் சேர்க்கை முகாம் , புதியதொரு தேசம் செய்வோம் இதழ் வாங்குவது , மரம் நடும் நிகழ்வு போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .