கர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்

72

விருத்தாசலம் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரும் தலைவர் காமராசர் சிலைக்கு மாவட்ட தலைவர் சி. கதிர்காமன் தலைமையில் ( 2/10/2019) புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது இதில் கட்சியின்   நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

முந்தைய செய்திமது விலக்கை அமுல்படுத்தாத மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசர் நினைவு தின நிகழ்வு