கர்ம வீரர் காமராசர் நினைவு நாள் மலர் வணக்கம்-பாபநாசம்

7

பாபநாசம் சட்டமன்ற தொகுதி சார்பாக 02.10.2019  காலை 8.30 மணியளவில்  அய்யம்பேட்டை மற்றும் அம்மாபேட்டை பகுதிகளில் பெருந்தலைவர்  கர்ம வீரர் காமராசர் அவர்களின்  நினைவு நாள் நிகழ்வில் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பாபநாசம் சட்டமன்ற தொகுதி மற்றும்  ஒன்றிய , நகர , கிளை  பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .