உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு வழங்குதல்
21
29-09-19 அன்று காலை சைதை தொகுதி கிழக்கு பகுதி சார்பாக 174 வது வட்டத்தில் உறுப்பினர் முகாம் மற்றும் நிலவேம்பு சாறு நிகழ்ச்சி நடைபெற்றது.அவ்வனம் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள் .