உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவைகுண்டம் தொகுதி

49

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக  (02/10/2019) நடுவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தட்டார்மடத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்  சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் 25 பேருக்கு மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்

முந்தைய செய்திகர்ம வீரர் காமராசர் நினைவு நாள் மலர் வணக்கம்-பாபநாசம்
அடுத்த செய்திபெருந்தலைவர் காமராசரின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு