கட்சி செய்திகள்ஆயிரம்விளக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆயிரம் விளக்கு தொகுதி அக்டோபர் 10, 2019 40 ஆயிரம் விளக்கு தொகுதி 118 ஆவது வட்டம் மற்றும் சேப்பாக்கம் தொகுதி 119 ஆவது வட்டமும் இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் 29 செப்டம்பர் 2019 ஞாயிற்று கிழமை காலை 9மணிக்கு கோபாலபுரம்,கௌடியா மடம் அருகில் முகாம் நடைபெற்றது.