உறுப்பினர் சேர்க்கை முகாம்-பெரம்பூர் தொகுதி

28

29/09/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் மாலை 4 மணி வரை வட சென்னை பெரம்பூர் தொகுதி 46 ஆவது வட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகே உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.