கட்சி செய்திகள்திருப்பத்தூர் ஈகைச்சுடர் திலீபன் வீரவணக்க நிகழ்வு-திருப்பத்தூர் (வே.மா.) அக்டோபர் 21, 2019 38 26-09-2019 அன்று நாம் தமிழர் கட்சி திருப்பத்தூர் (வே.மா.) சட்டமன்ற தொகுதியின் சார்பாக ஈகைச்சுடர் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.