கட்சி செய்திகள்பல்லடம் வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு-பல்லடம் செப்டம்பர் 10, 2019 85 28-8-2019 அன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வித்யாலயம் பகுதியில் வீர தமிழச்சி செங்கொடி வீர வணக்கம் நிகழ்வு நடைபெற்றது